×

அமித்ஷா தொடர்பான போலி வீடியோ: ஒருவர் கைது

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்பான போலி வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது போன்ற போலி வீடியோ வெளியாகி இருந்தது. ரித்தோம் சிங் என்பவரை அசாம் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post அமித்ஷா தொடர்பான போலி வீடியோ: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Delhi ,Union Interior Minister ,Interior Minister ,RITHOM ,ASSAM POLICE ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென்...